மகா சிவராத்திரி

நமதுகோவிலில் மகா சிவராத்திரியன்று நாள் முழுவதும் சிறப்பு பூஜைகள் உண்டு, ஆனால் அன்று வெளியூரிலிருந்து செல்பவர்கள் பணிவிடைகள் ஏதும் செய்ய இயலாது. அன்று  நடைபெறும் விசேசங்கள் யாவும் 30 பங்காளிகளுக்கானது

ரகசிய அறை

 இந்த ரகசிய அறையினுள் முன்பு நம் முன்னோர்கள் வணங்கிவந்த ஐந்து வீட்டு தெய்வங்களின் உருவங்கள் அனைத்தும் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது, மேலும் இவ் அறையினுள் இலங்கை மன்னன் ராவணன் வணங்கிய ராமர் விக்ரகம் ஒன்றும் ஒன்று உள்ளதாக செவிவழி செய்தி ஒன்றும்  உலவுகிறது. இந்த இடத்தில் ஐந்து வீட்டு தெய்வங்கள் அனைத்தையும் மானசீகமாக ஒரே இடத்தில் வணங்கலாம். 

திருமணி மாலை பாடல்


அருள்மிகு பெரியபிராட்டி



அருள்மிகு திருப்புளி ஆழ்வார்,



அருள்மிகு ஆத்திசாமி


அருள்மிகு அனந்தம்மாள்



அருள்மிகு வயணபெருமாள்



அருள்மிகு பெரியசாமி