மனோன்மணி மாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனோன்மணி மாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மனோன்மணி மாலை,

    மனோன்மணி மாலை இந்த பாடல்களை இயற்றியவர்; தவத்திரு குமராண்டி ஞானியார் சுவாமிகள். இவருடைய வாழ்க்கை வரலாறு எதுவும் கிடைக்கவில்லை,   இருந்தாலும்,  தன்னை முன்னிருத்தாது தான் கண்டவற்றை தான் உணர்ந்து அனுபவித்த கடவுளை, அனைவரும் உணர, அனுபவிக்க சூட்சுமத்தை நமக்கு அருளிய  குமாராண்டி சுவாமிகளையும் வணங்குவோம். நன்றி கூறுவோம்.

   இந்த பாடல்கள் அனைத்தும் அற்புதமான பாடல்கள், தன்னையறிந்து பின் கடவுள் உணர்ந்து, கடவுளோடு கூடிவாழும் கலையின் சூட்சுமத்தை சொல்லும் பாடல்கள். மிகவும் அற்புதமாக அமாவாசை முதல் பவுர்னமி வரையுள்ள ஒவ்வொரு நாளையும் குறிக்கும்  விதமான பாடல்களில் உன்னத சூட்சுமம் உள்ளது...