அருள்மிகு திருப்புளி ஆழ்வார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அருள்மிகு திருப்புளி ஆழ்வார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருபுளி ஆழ்வார் அவதரித்த இடம்

 
ஆழ்வார் திருநகரியில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாக்கபட்டு வணங்கிவரும்  தூங்கா புளியமரம். இதனடியில் அயோத்தி லட்சுமனன் அவதாரமாகிய ஆழ்வார் அவதரித்தார். அதனால் அவர் திருபுளி ஆழ்வார் என அழைக்கப்படுகிறார்.



திருப்புளி ஆழ்வார்



  ஆழ்வார் திருநகரியில்  அற்புதங்கள் நிகழ்த்திய பெரியசுவாமிகளும் சோலையப்பரும் செட்டியாபத்து ஊருக்கு திரும்ப எண்ணி அங்கு வாழ்ந்து வந்த அந்தன மக்களிடம் விடைபெற்று கொண்டு பின்பு திருப்புளி ஆழ்வாரிடமும் விடைபெற வந்தபோது பெரியசாமிகள் நிகழ்த்திய அற்புதங்களை அறிந்து கொண்டிருந்த திருப்புளி ஆழ்வார், தானும் பெரியசாமிகளுடன் வந்து தங்கியிருக்க விருப்பம் கொண்டார், அதை ஏற்று பெரியசாமிகளும் சோலையப்பரும் அவரை "அவர் வளரவளர வளரும் தொட்டிலோடு" ஸ்ரீ லட்சுமன அவதாரமாகிய திருப்புளி ஆழ்வாரையும் தூக்கி கொண்டு வந்தார்கள், செட்டியாபத்தில் திருப்புளி ஆழ்வார் தங்கியிருந்த இடம்தான் திருப்புளி ஆழ்வார் சன்னதி அல்லது திருகுழந்தை ஆழ்வார் சன்னதி என்று அழைக்கப்பட்டு வணக்கப்பட்டு வருகிறது.