அடியேன் தாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அடியேன் தாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அடியேன் தாசன்

 "அடியேன் தாசன்" பக்தர்கள் ஐந்து வீட்டு சுவாமிகளை வணங்கும்போதும், துதிக்கும்போதும், தங்கள் முழுச் சரணாகதியையும், நிபந்தனையற்ற அன்பையும் வெளிப்படுத்த இந்தச் சொல்லை பயன்படுத்துகிறார்கள். "நான் உனக்கு அடியவன்" உனது "திருப்பாதங்களுக்குத் தாசன்" என்ற பொருளில், தெய்வங்களின் மேல் தங்கள் ஈடுபாட்டையும், பற்று உறுதியையும் காட்டுகிறார்கள்.
கட்டளையை ஏற்று நடப்பவர்களாகவும் என்றும் இருப்பதாகவும் சொல்கிறார்கள். .