கோவிலில் தினசரி மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன.
காலை = 8 .00 மணிக்கு காலசந்தி பூஜை
மதியம் =12 .00 மணிக்கு உச்சிகால பூஜை
இரவு =7 .00 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடை பெறுகின்றன .மேலும் மாலை நேரத்தில், ''மாலை சாத்துதல்'' பூஜையும் செய்யப்படுகிறது.இடைப்பட்ட நேரங்களில் பணிவிடை செய்கிறவர்களுக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது.இது தவிர தினசரி அதி காலை 4 .00 மணிக்கு சங்கநாதமும்,சேகண்டி ஓசையும் முழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக