வீடு சேர்க்கும் நிகழ்வு யாருக்கெல்லாம் தெரியும். இன்னும் யாரெல்லாம் இது போல் செய்து வருகிறீர்கள்... கமென்ட்ல் பதிவு செய்யுங்கள் சொந்தங்களே...

ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும் பெரியசுவாமி, அருள்தரும் வயணபெருமாள், அருள்தரும் அனந்தம்மாள், அருள்தரும் ஆத்திசுவாமி, அருள்தரும் திருப்புளி ஆழ்வார், அருள்தரும் பெரியபிராட்டி, அருள்தரும் ஹனுமான், அருள்தரும் குதிரை சுவாமி