மேக்கட்டி பூஜை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேக்கட்டி பூஜை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மேக்கட்டி

திருவிழாவின் போது மேக்கட்டி பூஜை நடைபெறும் அப்போது படத்தில் வட்டமாக குறியீடு செய்த இடத்தில் புது துணியை கட்டுவார்கள். மற்ற கோவில்களில் கொடியேற்றுவது போன்ற நிகழ்வு.