அருள்மிகு பெரியசுவாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அருள்மிகு பெரியசுவாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அருள்மிகு பெரியசாமிகள்

         
 தற்போது கோவிலில் உள்ள அருள்மிகு பெரியசாமிகள் விக்ரகத்திற்க்கு முன்பு இருந்த ஆதி விக்கிரகம் இந்த இடத்தில் வைக்கப்பட்டு பூஜை செய்யபட்டு வருகிறது.

அருள்மிகு பெரியசுவாமிகுலதெய்வம்

குலதெய்வம் என்றாலே ஒரு சாதியினர் மட்டுமோ அல்லது ஒரு வகையினர் மட்டுமோ வணங்கி வருவார்கள் இதுதான் நடைமுறை ஆனால் முன் காலத்திலேயே நமது குலதெய்வம் பெரியசாமி ஆன்மீகத்தில் பிராமணர்களின் அடக்கு முறையை எதிர்த்து மற்றவர்களுக்கு சுயமரியாதையை ஏற்ப்படுத்தியவர்🤔 அதனால்தான் நமது கோவிலில் சாதி பாகுபாடு இல்லாமல் ''அனைத்து சாதியினரும் குலதெய்வமாக'' வழிபட்டு வருகிறோம். நமது குலதெய்வம் நல்ல சமுதாயத்தின் முன்னோடியான வாழ்க்கை முறை வழிகாட்டி...

பெரியசுவாமி

அருள்மிகு பெரியசுவாமிக்கு எண்ணெய்காப்பு சாத்துதல் நடைபெறுகிறது. இதுவரை மக்களுக்கு காணகிடைக்காத அருள்காட்சி                                                                                                                                                              

பெரியசுவாமி

         பெரியசாமி சன்னதியில் தற்ப்பொழுது உள்ள விக்ரகத்திற்க்கு முன்பு இருந்த விக்ரகத்தை சன்னதியின் வடகிழக்கு மூலையில் வைத்து அதன் மேல் பீடம் அமைத்து வணங்கப்பட்டுவருகிறது