ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும் பெரியசுவாமி, அருள்தரும் வயணபெருமாள், அருள்தரும் அனந்தம்மாள், அருள்தரும் ஆத்திசுவாமி, அருள்தரும் திருப்புளி ஆழ்வார், அருள்தரும் பெரியபிராட்டி, அருள்தரும் ஹனுமான், அருள்தரும் குதிரை சுவாமி
ஐந்து வீட்டு சுவாமிகள்

மேக்கட்டி பூஜை(Meakkatti Pooja) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேக்கட்டி பூஜை(Meakkatti Pooja) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Meakkatti Pooja
மேக்கட்டி பூஜை வரலாறு
,,,,,,,,,
பெரியசுவாமிகள் தான் வெளியில் செல்கையில் துண்டு வேட்டி ஒன்று விரித்தார்போன்று , பெரியசுவாமின் தலைக்கு மேலே பறந்து நிழல் கொடுத்துக்கொண்டு செல்லும் ,மேலே சூரியனைகட்டியதால், ''மேல்கட்டி '' என்ற சொல் நாளடைவில் மேக்கட்டியானது . இதை நினைவு கூறும் முகமாக சித்திரை திருவிழா, தை திருவிழாவின் போது மேக்கட்டி கட்டுகின்றோம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)