திராவிட கோயில்

ஸ்ரீ பெரியசாமி சன்னதி தவிர மற்ற சன்னதிகளில் மூலவருக்கு விக்ரகங்கள் கிடையாது, ஸ்ரீ பெரியசாமிக்கு மட்டுமே மூலவர் விக்ரகம் உள்ளது. இக்கோயில் ஆகம விதிகளின் படி அமைக்கப்படாத கோயில் எனவே பெரிய கோபுரங்களும், கருவறை, அர்த்த மண்டபவம், மகாமண்டபவம், என அமையப்பெறாமல் உள்ளது, பக்தர்கள் மூலவரை தொட்டு வணங்கவும், திருவிழா காலங்களில் தாங்களே பூஜைகள் செய்யும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.

கருத்துகள் இல்லை: