இத் திருக் கோவிலில் நடைபெறும் அமாவாசை, பௌர்ணமி பூஜைகளின் போது பிரசாதம் முதலில் கட்டளைதாரர்கள் தரப்பில் வந்துள்ள பெண்களில் ஒருவருக்கும்,இரண்டாவதாக செட்டியாபத்து நாடார் ஒருவருக்கும், மூன்றவதாக ஆலய நிர்வாகிகளில் ஒருவருக்கும் கொடுத்த பின்னர் அனைவருக்கும் வழங்கப்படும் .
இந்த பூஜை-ன் போது பிரசாதமாக தேங்காய் மூடி-ல் புழுங்கல் அரிசி, சாம்பார் சாதம் வழங்கப்படுகிறது.ஆடி , தை மாத அமாவசை பூஜை மதியம் 1 .00 மணிக்கு மேல் நடைபெற்கிறது. மற்ற மாதங்களில் வரும் அமாவசை பௌர்ணமி பூஜையானது இரவு 9 .00 மணிக்கு நடைபெறுகிறது .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக