ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும்
பெரியசுவாமி, அருள்தரும்
வயணபெருமாள், அருள்தரும்
அனந்தம்மாள், அருள்தரும்
ஆத்திசுவாமி, அருள்தரும்
திருப்புளி ஆழ்வார், அருள்தரும்
பெரியபிராட்டி, அருள்தரும்
ஹனுமான், அருள்தரும்
குதிரை சுவாமி
தீராத வியாதி உள்ளவர்கள் இத் திருத்தலத்தில் தங்கி, ஆத்திமர இலைகளை அரைத்து தண்ணிரில் கலந்து குடித்து,ஆத்திசுவாமி அருள் பெற்று குணமாகிச் செல்வது நடைபெறுகிறது ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக