ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும்
பெரியசுவாமி, அருள்தரும்
வயணபெருமாள், அருள்தரும்
அனந்தம்மாள், அருள்தரும்
ஆத்திசுவாமி, அருள்தரும்
திருபுளி ஆழ்வார், அருள்தரும்
பெரியபிராட்டி
நமது கோவிலை குறிக்கும் இலகுவான அடையாளம் (Logo ) இந்த அமைப்பு சாவிதுவாரம் போன்று அமைக்கபட்டுள்ளது, இதன் பொருள் இவ்வுலக வாழ்க்கைக்கும் , அவ்வுலக வாழ்க்கைக்கும பக்தி என்னும் சாவி கொண்டு இறைவனின் அருளை அடைய வழிகிடைக்கும் திறவுங்கள் பக்தி கதவை