மகாமந்திரம்

   நமக்கு ஏற்ப்பட்ட எப்படிபட்ட எதிரிகளையும் நமக்கு சாதகமாக வசப்படுத்தி விடலாம். ஞானம், சித்தி கிடைக்க பயன்படுத்தலாம்.  ஜோதிடர்கள், மந்திரம் உச்சரிப்பவர்கள் இதனை பயன்படுத்தலாம். மந்திர சித்தி கிடைக்கும். தனம் தர வல்லது. அஷ்டமாசித்துக்கள் கைவர பயன்படுத்தலாம்.நமக்கு  சகல காரியங்களிலும் வெற்றியை தரவல்லது இந்த மகாமந்திரம்

                                '' ஹரி ஓம் ராமானுஜாய ''

கருத்துகள் இல்லை: