இப்புவி வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே இல்லை, நாம் நமது பிரச்சனைகளின் தீவிரத்திலிருந்து விடுபட்டு நிம்மதியாக வாழவும், குடும்ப சிக்கல்கள் தீரவும், தொழில் வளர்ச்சியடையவும், பொருளாதாரத்தில் மேம்பட்டு வளமுடன் வாழவும், தினசரி '' ஹரி ஓம் ராமானுஜாய '' மந்திரம் சொல்லி வழிபடுவோம் வளம் பெறுவோம், இந்த மந்திரம் சொல்லி பலனடைந்தோர் செல்வ வளத்துடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும் பெரியசுவாமி, அருள்தரும் வயணபெருமாள், அருள்தரும் அனந்தம்மாள், அருள்தரும் ஆத்திசுவாமி, அருள்தரும் திருப்புளி ஆழ்வார், அருள்தரும் பெரியபிராட்டி, அருள்தரும் ஹனுமான், அருள்தரும் குதிரை சுவாமி
ஐந்து வீட்டு சுவாமிகள்

தினசரி மந்திரம் சொல்லி வழிபடுவோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினசரி மந்திரம் சொல்லி வழிபடுவோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)