ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும் பெரியசுவாமி, அருள்தரும் வயணபெருமாள், அருள்தரும் அனந்தம்மாள், அருள்தரும் ஆத்திசுவாமி, அருள்தரும் திருப்புளி ஆழ்வார், அருள்தரும் பெரியபிராட்டி, அருள்தரும் ஹனுமான், அருள்தரும் குதிரை சுவாமி
ஐந்து வீட்டு சுவாமிகள்

ஆத்தி பணிவிடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆத்தி பணிவிடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆத்தி பணிவிடை
ஏன் இந்த தொட்டி தெரியுமா? நமது கோவிலில் ஆத்தி பணிவிடையின் போது, பெரியசாமி சன்னதியில் ஆத்திக்கு பாதபால் கொடுத்து அண்ணாவி ஆத்தி காதில் மந்திரம் ஓதியபின் ஆத்தி தானாக வந்து இந்த கல் தொட்டியில் நிரப்பி வைத்துள்ள மஞ்சள் கலந்த நீரில் தானாகவே வந்து மூழ்கி தனது உயிரை மாய்த்து கொள்ளும், இந்த அதிசயம் காலம்காலமாக ஐந்துவீட்டு சுவாமிகள் திருக்கோவிலில் நடந்து வருகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)