நினைத்தது நடைபெற மந்திரம்

பல தருணங்களில் நாம் நன்கு திட்டமிட்டுச் செய்யும் பல காரியங்கள் கூட தடை, தாமதங்களால் மனச் சங்கடங்களை உண்டாக்கும். எல்லாவழிகளும் அடைபட்டு, உதவி செய்ய ஒருவரும் இனி இல்லை என்ற மன அழுத்தம் உண்டாகும் தருணங்களில் நமக்கு உதவக் கூடிய ஒரு மந்திரம், நிவர்த்தியடைய வைக்கும் மந்திரம்


           ‘’ஹரி ஓம் ராமானுஜாய’

கருத்துகள் இல்லை: