நமது குலசாமி குரு பெரியசாமிகள் ஒளியாகி கடவுளோடு கலந்த இடத்தில் முதன் முதலாக எழுப்பிய அடையாளம், தற்போதுள்ள நாராயணர் விக்ரகத்திற்கு முன்பு வைத்து வணங்கப்பட்ட திருஉருவம் இந்த இடத்தில் உள்ளது…
ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் ஸ்ரீ பெரியசுவாமி, ஸ்ரீ வயணபெருமாள், ஸ்ரீ அனந்தம்மாள், ஸ்ரீ ஆத்திசுவாமி, ஸ்ரீ திருப்புளி ஆழ்வார், ஸ்ரீ பெரியபிராட்டி, ஸ்ரீ ஹனுமான், ஸ்ரீ குதிரை சுவாமி