வழிபாடு

மணியோசை

பொதுவாக கோவில்களில் நாதஸ்வரம் மேளம் வாசிப்பார்கள் ஆனால் நமது கோவிலில் மட்டும் ஏன்?  இப்படி மேளதாளம் இல்லாமல் பூஜைகள் நடைபெறுகிறது. விளக்கம் சொல்லுங்கள் சொந்தங்களே...!!!