ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் ஸ்ரீ பெரியசுவாமி, ஸ்ரீ வயணபெருமாள், ஸ்ரீ அனந்தம்மாள், ஸ்ரீ ஆத்திசுவாமி, ஸ்ரீ திருப்புளி ஆழ்வார், ஸ்ரீ பெரியபிராட்டி, ஸ்ரீ ஹனுமான், ஸ்ரீ குதிரை சுவாமி
ஐந்து வீட்டு சுவாமிகள்
தை சர்க்கரை பொங்கல்
நமது கோவிலில் வழக்கமாக சர்க்கரை பொங்கல் பணிவிடை செய்ய வேண்டுமானால், நம்மிடம் சர்க்கரை பொங்கல் வைக்க, அதற்குரிய பணத்தை கட்டணமாக வாங்கி கொண்டு கோவில் பணியாளர்களே பொங்கல் வைத்து பூஜை செய்து பின்பு நமக்கு பிரசாதம் வழங்குவார்கள் இதுதான் நடைமுறை ஆனால் தை முதல் தேதி மட்டும் நாமே கோவிலுக்குள் வைத்து சர்க்கரை பொங்கல் செய்து கொடுத்தால் அதை பள்ளியறை கட்டிலுக்கு அருகில் வைத்து பூஜைகள் செய்து பின் நமக்கு பிரசாதமாய் கொடுத்து விடுவார்கள்...
பனைபட்டை பிரசாதம்
தை பொங்கல் அன்றும், சித்திரை 17ந்தேதி அன்றும், பெரியசாமிக்கு சாம்பார் சாதம் இந்த பனை ஓலை பட்டையில் ஒன்பது வைத்து பூஜையின் போது வணங்கி, பூஜைகள் முடிந்த பின்பு பழைய அண்ணாவிகளுக்கும் தர்மகர்த்தாவிற்க்கும் பிரசாதமாக வழங்கபடுகிறது...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)