பவுர்ணமி பூஜை















 பவுர்ணமி பூஜையன்று சுவாமிகள் அலங்காரம்

புதிய உருவம்


வடக்கு வாசல் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட மண்டபத்தில் நமது குல தெய்வங்களுக்கு புதியதாக உருவம் கொடுத்துள்ளார்கள்   

ஆத்தி பணிவிடை

முறையாக விரதமிருந்து பணிவிடை செய்பவர்கள்   ஆத்தி பணிவிடையின் போது  ஆத்திக்கு பெரியசாமியிடம் முத்திரை வைத்து பாதப்பால் கொடுக்கிறார்கள், அதன் பின்பு ஆத்தி இந்த கல் தொட்டியில் கலக்கி வைத்துள்ள மஞ்சள் நீரில் வந்து  விழுந்து உயிரை மாய்த்து கொள்கிறது.

சோலையப்ப சுவாமி சமாதி


             -:அருள்மிகு சோலையப்ப சுவாமி சமாதியின் தோற்றம்:-                                    செட்டியாபத்து  ஐந்துவீட்டு சுவாமி  கோயிலில் உள்ளது போன்றே, 'எப்போதும் வென்றான்''  ஊரில் உள்ள அருள் மிகு பெரியசாமியின் சீடரான 'சோலையப்பசாமி'களின் சமாதி ஆலயத்தில் திருமணி இடுவது மற்றும் பூஜை முறைகள் யாவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றனர்
 திருவிளக்கு


 கருவறை வாசல்
 சன்னதி நுழைவு வாசல் 


 கருவறையின் முன்புறமுள்ள மண்டபம்








 சோலையப்ப சுவாமிகள் திருக்கோயில் நுழைவு வாசல்
பின்புற வாசல்

அருள்மிகு அனுமன்

      ராமா ! ராமா !! ராமா !!! என்றவுடன் முதலில் உதவிக்கு வருபவன் அனுமன்,
                                    ஜெய் ஆஞ்சநேயா !!!

திருப்புளிஆழ்வார்

    ஆழ்வார் திருநகரியில் உள்ள  திருப்புளி ஆழ்வார் சன்னதியை பார்வையிட இணைப்பை கிளிக் செய்யவும்  http://rightplus.

Sri Vayanapprumaal

              இக் கோயிலில் வயணப்பெருமாள்,  பக்தர்களின் பாவ  புண்ணிய கணக்குகளை கணக்கிடும் கணக்குபிள்ளையாக செயல்படுகிறார். நேர்த்திகடன் செலுத்த தவறி பாக்கி இருந்தாலும் வசூலித்து விடுவார், அதுபோல் நியாயமான வேண்டுகோள் வைப்பவர்களுக்கு காரியம் உடனடியாக நடைபெறவும் செய்திடுவார். இவரின் கணக்கிலிருந்து யாரும் தப்பிவிட இயலாது என்கிறார்கள் அனுபவசாலிகள். அதனால் இவரை பக்தர்கள் கணக்குபிள்ளை என்றும் அழைக்கிறார்கள்.  

Sri Periyapratti Chetiyapathu,