ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும்
பெரியசுவாமி, அருள்தரும்
வயணபெருமாள், அருள்தரும்
அனந்தம்மாள், அருள்தரும்
ஆத்திசுவாமி, அருள்தரும்
திருப்புளி ஆழ்வார், அருள்தரும்
பெரியபிராட்டி, அருள்தரும்
ஹனுமான், அருள்தரும்
குதிரை சுவாமி
முறையாக விரதமிருந்து பணிவிடை செய்பவர்கள் ஆத்தி பணிவிடையின் போது ஆத்திக்கு பெரியசாமியிடம் முத்திரை வைத்து பாதப்பால் கொடுக்கிறார்கள், அதன் பின்பு ஆத்தி இந்த கல் தொட்டியில் கலக்கி வைத்துள்ள மஞ்சள் நீரில் வந்து விழுந்து உயிரை மாய்த்து கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக