கிழக்கு வாசல்



வேலாண்டி சுவாமிகள் மடம்,

                இரவு நேரத்தில் வேலாண்டி சுவாமி மடத்தின் தோற்றம்

வடக்கு வாசல்


அருள்மிகு பெரியசாமிகள்

         
 தற்போது கோவிலில் உள்ள அருள்மிகு பெரியசாமிகள் விக்ரகத்திற்க்கு முன்பு இருந்த ஆதி விக்கிரகம் இந்த இடத்தில் வைக்கப்பட்டு பூஜை செய்யபட்டு வருகிறது.

விளக்கு


அருள்மிகு பெரியசுவாமி



திருமணி பிரசாதம்


அருள்மிகு திருப்புளி ஆழ்வார்








கோபுரம்


அருள்மிகு ஆத்திசாமி,


அருள்மிகு வயணப் பெருமாள்,


தோரண வாயில்


முதல் மரியாதை


அருள்மிகு வயணப் பெருமாள் சன்னதி


சிறப்பு


திருவிழா பூஜை


ஸ்தல விருட்சகம்


பங்குனி உத்திரம்


சுடலைமாடன்


சிறப்பு


பங்குனி உத்திரம்


சர்க்கரை பொங்கல் பிரசாதம்

     கோவிலில் சர்க்கரை பொங்கல் வைப்பதற்கு நாம் கோவிலில் பணம் கட்டிவிட்டால், அவர்களே பூஜைக்குரிய பொருட்கள், பொங்கல் வைப்பதற்கான பொருட்கள் அனைத்தையும் வாங்கி பொங்கல் செய்து,  நாம் விரும்புகிற பூஜை நேரத்தின் போது நம்மை பூஜையில் கலந்து கொள்ள செய்து  தேங்காய், பழம், பூ என அனைத்தையும் அனைத்து கருவறைகளிலும் சாமிக்கு படைத்து, அதன் பின் ஓலை கூடையில்  நமக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதமும் சாமிக்கு அணிவித்த மாலைகளும் தேங்காய் பழம் அனைத்தும் ஒரு பையில் பிரசாதமாக நம் மனம்மகிழ வழங்குகிறார்கள்...