ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும் பெரியசுவாமி, அருள்தரும் வயணபெருமாள், அருள்தரும் அனந்தம்மாள், அருள்தரும் ஆத்திசுவாமி, அருள்தரும் திருப்புளி ஆழ்வார், அருள்தரும் பெரியபிராட்டி, அருள்தரும் ஹனுமான், அருள்தரும் குதிரை சுவாமி
ஐந்து வீட்டு சுவாமிகள்

ரகசிய அறை
இந்த ரகசிய அறையினுள் முன்பு நம் முன்னோர்கள் வணங்கிவந்த ஐந்து வீட்டு தெய்வங்களின் உருவங்கள் அனைத்தும் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது, மேலும் இவ் அறையினுள் இலங்கை மன்னன் ராவணன் வணங்கிய ராமர் விக்ரகம் ஒன்றும் ஒன்று உள்ளதாக செவிவழி செய்தி ஒன்றும் உலவுகிறது. இந்த இடத்தில் ஐந்து வீட்டு தெய்வங்கள் அனைத்தையும் மானசீகமாக ஒரே இடத்தில் வணங்கலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)