ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும்
பெரியசுவாமி, அருள்தரும்
வயணபெருமாள், அருள்தரும்
அனந்தம்மாள், அருள்தரும்
ஆத்திசுவாமி, அருள்தரும்
திருப்புளி ஆழ்வார், அருள்தரும்
பெரியபிராட்டி, அருள்தரும்
ஹனுமான், அருள்தரும்
குதிரை சுவாமி
நமதுகோவிலில் மகா சிவராத்திரியன்று நாள் முழுவதும் சிறப்பு பூஜைகள் உண்டு, ஆனால் அன்று வெளியூரிலிருந்து செல்பவர்கள் பணிவிடைகள் ஏதும் செய்ய இயலாது. அன்று நடைபெறும் விசேசங்கள் யாவும் 30 பங்காளிகளுக்கானது