வளமான வாழ்வு தரும் பெரியசாமி

திருமணி

திருமணி தயார் செய்து பூஜையில் வைத்து பக்தர்களுக்கு கொடுக்க தயாராகி கொண்டிருக்கிறது...

முட்டை சோறு பிரசாதம்

நமது ஐந்து வீட்டு சுவாமி  கோவிலில் அமாவாசை பௌர்ணமி பூஜைகள் முடிந்த பிறகு சாம்பார் சாதத்துடன் அவித்த முட்டை, பொரித்த முட்டை கலந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது...