ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும் பெரியசுவாமி, அருள்தரும் வயணபெருமாள், அருள்தரும் அனந்தம்மாள், அருள்தரும் ஆத்திசுவாமி, அருள்தரும் திருபுளி ஆழ்வார், அருள்தரும் பெரியபிராட்டி
ஐந்து வீட்டு சுவாமிகள்
அருள்மிகு பெரியசாமி
அருள்மிகு அனந்தம்மாள்
தாயாரின் மந்திர புன்னகை பார்க்க பார்க்க பரவசமூட்டும் ஜீவமுகம் உயிரோடும் கண்கள் எத்தனை தடவை பார்த்தாலும், எவ்வளவு நேரம் பார்த்தாலும் நமது கண்களை அகற்ற இயலாத தாயாரின் வசீகரமுகம் இதனைகான இந்தொரு ஜன்மம் போதுமோ ??? மறுஜன்மம் ஓன்று இருக்குமேயானால் அப்பொழுதும் உன்னை கண்டு வணங்கும் அருகதையை எனக்கு அருள்வாய் அம்மா...
கோயில் மண்டபம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









