பெரியசாமி போற்றி

1.ஐந்து வீட்டு தெய்வமே போற்றி!!!
2.பெரியசாமி தெய்வமே போற்றி!!!
3.அருள்புரிபவரே போற்றி!!! 
4.பிணிதீர்ப்பவரே போற்றி!!!                
5.அருள் தருபவரே போற்றி!!!                    
6.ஐயம் தீர்ப்பவரே போற்றி!!!             
7.இன்னல் தீர்ப்பவரே போற்றி!!!        
8.இடர்களை நீக்குபவரே போற்றி!!!              
9.இன்பம் தருபவரே போற்றி!!!    
10.எளியார்க்கு எளியவரே போற்றி!!!
11.நல்வழி காட்டுபவரே போற்றி!!!        
12.நலன்கள் சேர்ப்பவரே போற்றி!!!                  
13.பயம் போக்குபவரே போற்றி!!!                
14.பகை அழிப்பவரே போற்றி!!!          
15.செல்வம் பெருக்குபவரே போற்றி!!!              
16.சிறப்பு அருள்பவரே போற்றி!!!          
17.ஓங்கார நாதரே போற்றி!!!                          
18. ஐந்து வீட்டு சித்தரே போற்றி!!! போற்றி!!!