ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும்
பெரியசுவாமி, அருள்தரும்
வயணபெருமாள், அருள்தரும்
அனந்தம்மாள், அருள்தரும்
ஆத்திசுவாமி, அருள்தரும்
திருப்புளி ஆழ்வார், அருள்தரும்
பெரியபிராட்டி, அருள்தரும்
ஹனுமான், அருள்தரும்
குதிரை சுவாமி
அருள்மிகு வயனப்பெருமாள், தெற்கு வீட்டையா என்றும் அழைக்கப்படுகிறார், உடம்பில் ஏற்ப்படும் கட்டிகள் நீங்க, சிறுநீர் கழிக்கும் போது ஏற்ப்படும் கஷ்டத்தை போக்கவும் ,வெள்ளியாலான பொருட்களை காணிக்கை செலுத்தி நோய் நீங்கப்பெறுகிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக