அன்பான உறவுகளே...!! இங்கு பதியப்படும் திருமணிமாலை, திருமணிகோவை, மனோன்மணி மாலை போன்ற பாடல்களுக்கு நேரடியான அர்த்தம் கொள்ளாதீர்கள். இது சித்தர் பாடல்கள் போல் மறைபொருள விளக்கும் மகத்துவம் நிறைந்த பாடல்கள் எனவே, படித்து ... படித்து... உள்ளர்த்தம் புரிந்து உள்ளொளி மேலோங்கி வாழ்க்கையில் மகத்துவம் பெறவே இந்த பாடல்கள். இந்த பாடல்களுக்கு அர்த்தம் புரிந்தவர்கள் கீழே கருத்துக்கள் என்பதில் பதிவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள்..
ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும் பெரியசுவாமி, அருள்தரும் வயணபெருமாள், அருள்தரும் அனந்தம்மாள், அருள்தரும் ஆத்திசுவாமி, அருள்தரும் திருப்புளி ஆழ்வார், அருள்தரும் பெரியபிராட்டி, அருள்தரும் ஹனுமான், அருள்தரும் குதிரை சுவாமி
ஐந்து வீட்டு சுவாமிகள்
