ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும்
பெரியசுவாமி, அருள்தரும்
வயணபெருமாள், அருள்தரும்
அனந்தம்மாள், அருள்தரும்
ஆத்திசுவாமி, அருள்தரும்
திருப்புளி ஆழ்வார், அருள்தரும்
பெரியபிராட்டி, அருள்தரும்
ஹனுமான், அருள்தரும்
குதிரை சுவாமி
இக்கோவில் பக்தர்கள் தங்களின் இல்லத்தில் நடைபெறும் விசேசங்களுக்கு முதலில் ஐந்து வீட்டு தெய்வங்கள் அனைத்திற்க்கும் அழைப்பிதழ் வைத்து அழைத்த பின்புதான் மற்றவர்களை அழைக்கின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக