ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும்
பெரியசுவாமி, அருள்தரும்
வயணபெருமாள், அருள்தரும்
அனந்தம்மாள், அருள்தரும்
ஆத்திசுவாமி, அருள்தரும்
திருப்புளி ஆழ்வார், அருள்தரும்
பெரியபிராட்டி, அருள்தரும்
ஹனுமான், அருள்தரும்
குதிரை சுவாமி
மதுரை மீனாட்சியம்மன் இத் திருத்தலத்தில் ஸ்ரீ பெரியபிராட்டியாக அருள் புரிவதாக கருதப்படுகிறது .
குழந்தை பேறு இல்லாதவர்கள்,குழந்தை வரம் வேண்டி அம்மனை வழிபட்டு அருள் பெற்று செல்கிறார்கள் ,பின்பு குழந்தை பிறந்தவுடன் அம்மனுக்கு வளையல்கள் காணிக்கையாக படைக்கிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக