ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும்
பெரியசுவாமி, அருள்தரும்
வயணபெருமாள், அருள்தரும்
அனந்தம்மாள், அருள்தரும்
ஆத்திசுவாமி, அருள்தரும்
திருப்புளி ஆழ்வார், அருள்தரும்
பெரியபிராட்டி, அருள்தரும்
ஹனுமான், அருள்தரும்
குதிரை சுவாமி
கருவறையில் அமைந்துள்ள திரு உருவம், சங்கு சக்கரம் கைகளில் தாங்கிய பெருமாள்தான் இங்கு ''பெரியசுவாமி'' என்று அழைக்கபடுகிறார்.வேறெங்கும் காணக்கிடைக்காத காட்சியாக அவர் முன் ஆடு, கோழி, ஆத்தி போன்றவைகள் படையல் செய்து வணங்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக