ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும்
பெரியசுவாமி, அருள்தரும்
வயணபெருமாள், அருள்தரும்
அனந்தம்மாள், அருள்தரும்
ஆத்திசுவாமி, அருள்தரும்
திருப்புளி ஆழ்வார், அருள்தரும்
பெரியபிராட்டி, அருள்தரும்
ஹனுமான், அருள்தரும்
குதிரை சுவாமி
அருள் மிகு வயனப்பெருமாள், அனந்தம்மாள் கோவில்கள் ஸ்தாபிதம் செய்த நாளை கொண்டாடும் வகையாக தை மாதம் 5 ம் தேதி தொடங்கி முதல் மூன்று நாட்கள் தை பூஜை திருவிழா நடைபெறுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக