அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்

    அன்பர்கள் இந்த வலை பதிவை பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை, இந்த வலைபதிவில் கருத்துரைகள் என்பதில் பதிவு செய்ய வேண்டுகிறோம் , அது இந்த வலை பதிவின் தரத்தை வளர்க்க உதவும், மேலும் ஐந்து வீட்டு சுவாமிகளை குலதெய்வமாக கொண்டவர்கள் அவசியம் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்யுங்கள், மேலும் உறவுகளுக்கும் இந்த இணையதளத்தை அறிமுகம் செய்திடுங்கள். தங்களுக்கும், தங்களை சார்ந்தோருக்கும் ''ஐந்து வீட்டு சுவாமி '' திருவருள் பரி பூரணமாக கிடைக்க அன்புடன் வாழ்த்துகிறோம்.

3 கருத்துகள்:

ASOKAN சொன்னது…

NICE

Innu சொன்னது…

வணக்கம் ! நானும் ஐந்து வீடு சுவாமி குலத்தில் பிறந்த பெண் என்பதில் பெருமை படுகிறேன். எங்கள் குல தெய்வம் ஐந்து வீடு சுவாமி, செட்டியாபத்து. உங்கள் மேலான வலை பக்க முயற்சிக்கு மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் தகவல்களை பரிமாருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

muthuprabhahar சொன்னது…

very useful for viewers.heartly thanks brother