ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும்
பெரியசுவாமி, அருள்தரும்
வயணபெருமாள், அருள்தரும்
அனந்தம்மாள், அருள்தரும்
ஆத்திசுவாமி, அருள்தரும்
திருபுளி ஆழ்வார், அருள்தரும்
பெரியபிராட்டி
திருத்தலங்களில் சங்குசக்கரதாரியின் முன்னோடியாக கருடாழ்வார்தான் இருப்பார் ஆனால் இத் திருத்தலத்தில் மட்டும திருமாலின் முன் முன்னோடி கடவுளாக ஆஞ்சநேயர் எழுந்தருளி இருப்பது அபூர்வமான விஷயமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக